லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்ட இடத்திலேயே நடைபெறவிருக்கும் விசாரணையின்போது, கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதத்தையும் முக்காலித் தாங்கியையும் அவ்விடத்திற்கு கொண்டுவரும்படி பிரதிவாதியின் சட்டத்தரணி கோரியதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மேல் நீதிமன்றில் ஆட்சேபம் தெரிவித்தனர்
-













.jpg)