வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐ.நா. மனித உரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐ.நா. மனித உரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 மார்ச், 2013

இலங்கைக்கு நேரம் ஒதுக்கப்பட்ட போதும் உரையாற்றவில்லை



ஜெனீவா மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'மனித உரிமைகளை அனுபவித்தலில் ஊழலின் பாதக விளைவு" என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் இலங்கையின் பிரதிநிதி உரையாற்றுவதற்கு நிகழ்ச்சி நிரலில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதில் உரையாற்றவில்லை.