வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐ.தே.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐ.தே.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 நவம்பர், 2011

ரணிலுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு! ஐ.தே.க. செயலரிடம் கையளிப்பு!


திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகையொன்று ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

பேரவையின் கேள்விக்கு சுய விமர்சனத்துடன் பதிலளித்து நற்பெயரை பாதுகாக்க வேண்டும் : ஐ.தே.க

ஜெ னீவா பேரவையில் கலந்துகொண்டுள்ள அரசாங்கம் அங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு சய விமர்சனத்துடன் பதிலளித்து நாட்டின் நற்பெரை பாதுகாக்க வேண்டும் என ஐ.தே.க வலியுறுத்தியுள்ளது.