WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH,
WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH, WILL POWER,
LOVING KINDNESS TO ACHIEVE HIS GOAL OF UNITED SRILANKA SWIFTLY AND EFFECTIVELY !
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு எதிராக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக, ஐ.நா. வுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், குறித்த நிபுணர் குழு மேலும் பலமடைந்துள்ளது.
விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான கே.பி என்ற குமரன் பத்மநாதன் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள விசும்பாய என்ற முக்கிய விருந்தாளிகள் தங்கவைக்கப்படும் உத்தியோபூர்வ இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு, சுகபோகங்கள் வழங்கப்படுகிறது எனவும் ஜெனரல் சரத் பொன்சேக்கா சிறையில் துன்பட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.