வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 பிப்ரவரி, 2013

ஹலால் சான்றிதழ்; அரசிடம் வழங்குவது திருப்திகரமானதல்ல: ரணில் -

லால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை அரசாங்கத்திடம் கையளிப்பது திருப்திகரமான நடவடிக்கை அல்ல என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.