எதிர்வரும் பத்தாண்டு அரசியலைக் கருத்திற் கொண்டு, அரசாங்கத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்படுவதே கட்சிக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் நன்மை தருவதாக அமையும் என மு.கா.வின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்
-













