ஊடகவியலாளர்கள் எவரேனும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் இளநீர் வாங்கிக்கொண்டு அவரைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு வருவேன். காரணம் நான் உங்களின் (ஊடகவியலாளர்களின்) அமைச்சர் என ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்.
-













