ஊடகங்கள் மீது தாக்குதல்களை நடத்துபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாமல் போவதனால் அண்மைக்காலத்தில் ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டுமென ஐந்து ஊடக அமைப்புக்களும் இன்று குற்றஞ்சாட்டின.
-














