வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஜனவரி, 2011

யாழ். தற்போதைய நிலைமையை வைத்து சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்த சதி

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையை வைத்து சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவும் இலங்கையை அசௌகரியத்துக்கு உள்ளாக்கவும் திட்டமிடப்பட்ட சதி முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

இருவேறுபட்ட கொள்கைகளை ஐ.நா. சபை கடைப்பிடிக்கின்றது:கெஹெலிய

ஐக்கிய நாடுகள் சபையானது பிரிட்டன் மற்றும் எமது நாடு தொடர்பில் இரு வேறுபட்ட கொள்கைகளை கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.எமது நாட்டின் நற்பெயரை கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு பணம் வழங்க வேண்டிய தேவை இல்லையென்றும் அவர் கூறினார்.

வியாழன், 24 ஜூன், 2010

தமிழீழ விடுதலைப்புலிகளின் கே.பி.யை அரச சாட்சியாளராக அங்கீகரிக்க சட்டத்தில் இடமுண்டு : அரசாங்கம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும், தற்போது இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளவருமான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அரச சாட்சியாளராக ஏற்றுக்கொள்ள சட்டத்தில் இடமிருப்பதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.