இந்தியாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 94 வயதில் குழந்தை பெற்று உலகிலேயே மிகவும் முதிர்ந்த வயதில் குழந்தை பெற்றவர் என்ற சாதனைக்கு உரியவராகியுள்ளார். அவர் இன்னும் பல குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
-













