மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில், பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாள் எமது மக்களின் மனங்களிலும், எமது வரலாற்று வாழ்விடங்களிலும் மகிழ்ச்சியின் எழுச்சியை நீடித்து வழங்கட்டும் என்று ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-













