வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இலங்கைப் படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைப் படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஆகஸ்ட், 2011

தென் சூடான் உட்பட பல நாடுகளின் ஐ.நா. சமாதான படை நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர்

புதிதாக உருவானான நாடான தென் சூடான் உட்பட பல்வேறு நாடுகளில் ஐ.நா. சமாதானப் படையின் நடவடிக்கைகளில் இலங்கைப் படைவீரர்கள் பங்குபற்றியதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையைச் சேர்ந்த 12,210 இராணுவ வீரர்கள், 600 கடற்படை வீரர்கள், 610 விமானப்படை வீரர்கள், 574 பொலிஸார் ஐ.நா. சமாதானப் படை நடவடிக்கைகளில் பங்குபற்றியதாகவும் அரசாங்கத் தரப்பு பிரதம கொறாடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.