WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH,
WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH, WILL POWER,
LOVING KINDNESS TO ACHIEVE HIS GOAL OF UNITED SRILANKA SWIFTLY AND EFFECTIVELY !
.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங் கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு இலங் கையில் தனது நடவடிக்கைகளை ஆரம் பித்துள்ளது என வெளியான செய்திகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
நடந்த போரின் இறுதி நாட்களின்போதுவிடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும், அவரது மனைவியும், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டனர். அவர்களது உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. எனவேதான் பொட்டு அம்மான் மரணம் குறித்து சான்றிதழ் கூட கொடுக்க முடியவில்லை என்று இலங்கை அரசு புதுக் கதை விட்டுள்ளது.