வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஜூலை, 2011

கிரிக்கெட் சபை அரசியல் அணிக்குள்ளும் பரவி பிளவை ஏற்படுத்தியது: சங்கக்கார

"1996 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பணமும் அதிகாரமும் வந்தன. அணியிலுள்ள வீரர்கள், சபையின் அதிகாரப் போட்டியில் சம்பந்தப்பட்டனர். பல சந்தர்ப்பங்களில் சபையின் அரசியலானது அணிக்குள்ளும் பரவி பிளவையும் தப்பபிப்பிராயங்களையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது" இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.

திங்கள், 12 ஜூலை, 2010

தீர்ப்பு மீளாய்வு முறையை அமுல்படுத்தாமை குறித்து சங்கக்கார கவலை

இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நடுவர்களின் தீர்ப்புகளை மீளாய்வு செய்யும் முறை அமுல்படுத்தப்பட மாட்டாது என்ற தீர்மானம் குறித்து தான் கவலையடைவதாக இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.