வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இராணுவப் பேச்சாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராணுவப் பேச்சாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 மே, 2012

நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்கு ஏற்பவே படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்: இராணுவப் பேச்சாளர்



நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்று தேசிய பாதுகாப்பு நோகங்களை அடைவதற்கு ஏற்பவே இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ருவான் வனிகசூரிய கூறியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கிலும் படையினரின் பிரசன்னமானது நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள நிலையை ஒத்திருக்க வேண்டும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகர் கூறியமைக்கு பதிலளிக்கும் முகமாகவே இராணுவப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.