வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இரா சம்பந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரா சம்பந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 நவம்பர், 2011

திருகோணமலை லிங்க நகர் மக்களை வெளியேற்ற வேண்டாம் TNA MP சம்பந்தரிடம் லண்டனில் வேண்டுகோள்

த மிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் லண்டன் வந்திருந்த போது திருகோணமலை மக்களும் நண்பர்களும் எழுதிய திறந்த மடல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.