வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இரத்தினபுரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரத்தினபுரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஜனவரி, 2012

வெள்ளந்துறை தோட்டத்தில் தொடரும் இன மோதல்


ரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை, வெள்ளந்துறை பகுதியில் இரு இனக் குழுக்களுக்கிடையே இடையில் நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

கடைகளில் கொள்ளையடித்த நபர் சுடப்பட்டார்

ரத்தினபுரியில் பல கடைகளை உடைத்து கொள்ளையடித்த நபர் ஒருவர் இன்று காலை பொலிஸாரால் சுடப்பட்டு காயமடைந்துள்ளார்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

இரத்தினபுரி தோட்டமொன்றில் பதற்ற நிலை, தமிழ் மக்கள் இடம்பெயர்வு

ரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேல குக்குலகலை தோட்டத்திலுள்ள தமிழர்களின் குடியிருப்புக்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன என்றும் அச்சம் காரணமாக தமிழ்க் குடும்பங்கள் இடம் பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஞாயிறு, 23 மே, 2010

இரத்தினபுரி மாவட்டத்தில் சற்று முன்னர் கைக்குண்டு தாக்குதல்


இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவாணை டெல்வின் தோட்டப்பிரிவில் சற்று முன்னர் கைக்குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது,டெல்வின் தோட்டப்பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

ஊசி மருந்துக் குப்பியுள் கண்ணாடித் துண்டு


இரத்தினபுரி வைத்தியசாலையில் நுண்ணுயிக் கொல்லி மருந்தடங்கிய ஊசிக் குப்பியுள் கண்ணாடித் துண்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊசி மருந்தை நோயாளியொருவருக்கு ஏற்றத் தயாரானபோது வைத்தியர்கள் கண்ணாடித் துண்டை மருந்துக் குப்பியினுள் கண்டதாக வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.


மருந்துக் குப்பியுள்ளிருந்த கண்ணாடித்துண்டின் அசைவின்போது சத்தம் கேட்டதாகவும் அப்போதுதான் கண்ணாடித் துண்டு குப்பியுள் இருந்தமை தெரிய வந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் கூறின.


மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சரத் வீரபண்டார, இதுபற்றித் தமக்கு எவரும் எவ்வித முறைப்பாடும் செய்யவில்லையெனக் கூறினார்.