வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஜூலை, 2012

50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் இந்தியாவின் திட்டம் 44 ஆயிரமாக குறைப்பு

லங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதி மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்த இந்தியா, தற்போது 44 ஆயிரம் வீடுகளை மட்டுமே கட்டிக் கொடுப்பதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.