ந வம்பரில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் மனித உரிமை சாதனை பற்றிய அனைத்துலக ஆவரத்தன பரிசீலனையின்போது புதுடில்லியின் நிலைப்பாடானது, கொழும்பு அதன் மனித உரிமைகள் தொடர்பான கணிப்பை உயர்த்தும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில்தான் முற்றுமுழுதாக தங்கியுள்ளது என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இலங்கை உயர் அதிகாரிகளுக்கு தெளிவாக கூறியுள்ளதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
-













