வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்தியத்தூதுவர் அசோக் கே.காந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியத்தூதுவர் அசோக் கே.காந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 ஏப்ரல், 2010

இந்திய விஸா நிலையம் மே மாதம் முதல் யாழில் இயங்கும்

இந்திய விஸா நிலையமொன்று எதிர்வரும் மே மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் இயங்கவுள்ளது.
இந்த நிலையம் மே மாதம் 5ம் திகதி திறந்து வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியாவின் தூதுவர் அசோக் கே. காந்த் நேற்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா தயார் : இந்தியத் தூதுவர் தகவல் _

வடபகுதியின் முன்னேற்றம் கருதி யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது.இதனடிப்படையில் தலைமன்னாரிலிருந்தும் காங்கேசன்துறையிலிருந்தும் இந்தியாவுக்குக் கப்பல் சேவையும் பலாலியிலிருந்து இந்தியாவுக்கு விமான சேவையும் ஆரம்பிக்கப்படும் என்று இந்தியத்தூதுவர் அசோக் கே.காந்த் தெரிவித்தார்.