வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்திய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர். சுப்பிரமணியசுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர். சுப்பிரமணியசுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்தியா துரோகம் இழைத்துவிட்டது

லங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்தியா துரோகம் இழைத்து விட்டது. இதற்கான பிராயச்சித்தத்தை செய்ய வேண்டிய கடமைப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என்று இந்திய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர். சுப்பிரமணியசுவாமி வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.