வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்திய அணித்தலைவர் வீரேந்தர் ஷேவாக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய அணித்தலைவர் வீரேந்தர் ஷேவாக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 டிசம்பர், 2011

ஒருநாள் சர்வதேச போட்டியில் அதிகூடிய ஓட்டம் பெற்றவரானார் ஷேவாக்: சச்சின்டெண்டுல்கரின் சாதனை முறியடிப்பு

மேற்கிந்திய அணியுடனான 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணித்தலைவர் வீரேந்தர் ஷேவாக், 201 ஓட்டங்களைக் கடந்ததன் மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் எனும் சாதனைக்குரியவராகியுள்ளார்.