வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் திசேர சமரசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் திசேர சமரசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஜூலை, 2012

புகலிடம் கோருவோரை கடலில் வைத்து திருப்பி அனுப்புங்கள்: இலங்கை உயர் ஸ்தானிகர்

வுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்று அகதி அந்தஸ்து கோருபவர்களை கடலில் வைத்து திருப்பி அனுப்புவது மனிதக் கடத்தலை தடுப்பதற்கு வினைதிறனான நடவடிக்கையாக அமையும் என அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் திசேர சமரசிங்க கூறியுள்ளார்.