வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் விமல் வீரவங்ச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் விமல் வீரவங்ச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஜூலை, 2011

வீரவங்சவை கடுவலையிலிருந்து விரட்டியடிப்பதே அடுத்த கட்ட நடவடிக்கை: புத்ததாஸ

அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து வன்முறைகளுக்கு வித்திட்ட அமைச்சர் விமல் வீரவங்சவை கடுவலையில் இருந்து விரட்டியடிப்பதே தனது அடுத்த கட்டப் போராட்டம் என்று கடுவலை மாநகர சபைக்காக போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளால் வெற்றியீட்டிய ஜி.எச். புத்ததாஸ சூளுரைத்துள்ளார்.