பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிடம் குற்றப்பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத் தெரிவுக்குழு நடத்திய விசாரணையின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ பதிவினை பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
-














