வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் ரட்னாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் ரட்னாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 டிசம்பர், 2010

யாழ் - கொழும்பு தனியார் பஸ்களுக்கு ஜனவரி முதல் அனுமதிப்பத்திரம்; சொகுசு பஸ்களுக்கு 11 லட்சம் ரூபா கட்டணம்

கொழும்பு – யாழ் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட விரும்பும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ஜனவரி 10 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும் என தனியார் போக்குவரத்துச் சேவைகள் அமைச்சர் சி.பி. ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.