ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தடவை காலத்துக்கான பதவியேற்பு விழா வெகு விமர்சையாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அனுராதபுரம் பிரதேசத்தில் நவம்பர் மாதம் 18 அல்லது 19 ஆம் திகதி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன என்று ஆளும் கட்சி அமைச்சர்கள் தெரிவித்தனர்.
-













