இ லங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 அலைவரிசையினால் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படமானது 2018 ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டையில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் முயற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த மாட்டாது என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.
-













