வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 மார்ச், 2011

போர்க் குற்றம் குறித்து பொறுப்புக்கூறும் சர்வதேச பொறிமுறை வேண்டும்: அமெரிக்க செனட்சபை தீர்மானம்

போர் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு சுயாதீனமான சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தையும் சர்வதேச சமூகத்தையும் ஐ.நாவையும் கோரும் தீர்மானமொன்றை அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை நிறைவேற்றியுள்ளது.