வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 அக்டோபர், 2011

ஜெயலலிதாவிடம் நீதிமன்றவிசாரணை தொடர்கிறது

சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, இன்று வியாழக்கிழமை, பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.