அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசேனின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
போர்க் குற்றச் செயல் தொடர்பில் இராணுவத்தினர் நடத்திய விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு தூதுவர் சிசேன் கோரியிருந்தார்.
1957ஆம் ஆண்டு இராணுவ சட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு விசாரணை அறிக்கையையும் பகிரங்கப்படுத்துவது சட்ட ரீதியில் குற்றமாகும்.
இவ்வாறு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினால் ஆயிரக் கணக்கான விசாரணைகளை அறிக்கையை வெளியிட நேரிடும் என உயர் இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இராணுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடுமென தெரிவித்துள்ளார்.
இதனால் இராணுவ விசாரணை அறிக்கைகளை இதனால் பகிரங்கப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’