
சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியே தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கான சின்னமாக தீப் பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமையவே முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் கட்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார் -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’