
ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன் வெளியிட்டுள்ள செய்தியில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதலாகும் இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்லை தெரிவித்துக்கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’