
இவர்கள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை சரணடைந்துள்ளனர். இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கங்கொடவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.பி. புத்திக சிறிவர்தன தெரிவித்தார். பிப்பிலியான பஷன் பக் களஞ்சியசாலை மீது கடந்த வியாழக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’