
சிறுமியின் அக்காவின் கணவரின் சகோதரினாலேயே நாவற்குழியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றில் பொலிஸார் ஆஜர் செய்துள்ளனர். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’