
இனந்தெரியாதவர்கள் நடத்திய துப்பாகி பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.திவுலப்பிட்டிய பாதுராகொட பொத்தேலவல எனுமிடத்திலேயே இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பாதாள உலக கோஷ்டியை சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரே பலியாகியுள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளே இவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’