
பிரதமர் அலுவலக விவகாரத் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு இதுவரை எந்த முடிவினையும் எடுக்கவில்லை. ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்தியா முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’