
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் மாதாந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு செல்லவுள்ளார். மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ கட்டிடத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் மாதாந்த பொதுக் கூட்டம் அமைப்பின் தலைவர் வி கமலதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் இணையம் அமைப்பின் எதிர்கால திட்டங்கள்இ நிதி நடவடிக்கைகள் என்பன பற்றியும் ஆராயப்படவுள்ளதாக அவர் கூறினார். அத்துடன் அங்கத்துவ கட்டணம் செலுத்தும் அங்கத்துவர்கள் மாத்திரமே இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் எனவும் கமலதாஸ் மேலும் தெரிவித்தார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’