
குறிப்பிட்டுக் கூறுவதாயின், சிறிய அறையொன்றுக்குள் நல்ல உடற்பருமன் கொண்ட 25 பேரை மிகக் கஷ்டப்பட்டு ஒரே தடவையில் உட்புகுத்துவதற்கு சமமானதாகும் என கணினி வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகின் பிரதான கணினி மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு வலயங்கள் லண்டன், ஜெனீவா மற்றும் வொஷிங்டன் ஆகிய நகரங்களிலேயே அமைந்துள்ளன. கடந்த 2002ஆம் ஆண்டிலும் இவ்வாறானதொரு கணினி ஊடுருவல் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறானதொரு தாக்குதலை 'சைபர் தாக்குதல்' என கணினி வல்லுனர்கள் பெயரிட்டுள்ளனர். இதுவரையில் இடம்பெற்ற வைரஸ் தாக்குதல்களில் இதுவே பாரிய தாக்குதலாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’