
119 என்ற அவசர பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த சிறுமிக்கும் இளைஞனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியின் தாய் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இளைஞன் சிறுமியை கடத்திச்சென்று இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’