
டேல்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து பேசியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு, இலங்கை உயர்ஸ்தானிகரிடம் கோரியுள்ளது என அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’