
ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் ஒலுவில் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 39 ஆண்களும், 18 பெண்களும், 40 சிறுவர்களும் அடங்குவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு, அம்பாறை, சிலாபம், நீர்கொழும்பு, பதுளை மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’