ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு வழங்குவது என ஐரோப்பிய ஒன்றிய தீர்மானித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றபோது இந்த பிரேரணையும் இணைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் அத்துடன் இதற்கு ஊக்கமளிப்பதற்காக ஆதரவு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிரியா, மாலி, மியன்மார், கொங்கோ எத்ரியா, சுடான் மற்று தென் சூடான் ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பிலும் இந்த அமர்வில் கலந்துரையாடவேண்டும் என ஒன்றியம் தீர்மானித்துள்ளது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’