
இந்த சுற்றி வளைப்பின் போது அங்கிருந்த 13 பெண்கள் விடுதியின் முகாமையாளர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடீர் குற்றங்களை தடுத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸட அத்தியட்சகர் ரீ. கணேசநாதன் தலைமையிலான குழுவினரே இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் அநுராதபுரம் மற்றும் பொலநறுவை பகுதிளைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 22, 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’