ந ல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கே அதிகளவு அக்கறையுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளை விடவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகள் இலங்கையுடன் கபடமற்ற உறவைப் பேணினால், சகல துறைகளிலும் வெளிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மேலும் மனித உரிமைகள் அல்லது வேறும் விடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஒரே விதமாக அமைய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’