பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பரின் வெற்றிடத்துக்கு இலங்கை கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை போட்டியிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் எதிர்வரும் 28 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 85 வயதுடைய அவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவரின் வெற்றிடத்துக்கு இலங்கை கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை போட்டியிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’