வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 பிப்ரவரி, 2013

இலங்கைக்கு எதிராக 8 அறிக்கைகள்



க்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு அப்பால் இலங்கை தொடர்பில் 8 அறிக்கைகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்த அறிக்கைககளில், ஆட்கள் தடுத்து வைக்கப்படல், பேச்சு சுதந்திரமின்மை, நீதித்துறைக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் இனப்பிரச்சினை தீர்வுக்கு வழியேற்படுத்தப்படாமை போன்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் 22ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பல சர்வதேச அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் தமது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ள நிலையில் இந்த அறிக்கைகள் முன்வைக்கப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’