மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு முடியாவிட்டால். அவர்கள் பதியிலிருந்து உடனடியாக விலகவேண்டும். என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.,!--more-->
மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளாகவே தங்களை நியமித்துள்ளனர். மக்களுக்கு சேவையாற்றுவதை தவிர்த்து சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பதற்காகவும் வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்வதற்காகவும் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துக்கொள்ளவில்லை.
நிக்கவரெட்டிய தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’