வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 ஜனவரி, 2013

நாடாளுமன்றத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன்: ரணில்


நாடாளுமன்றத்தைக் காட்டிக்கொடுக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். அதேசமயம், நீதிமன்றத்தின் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய சேவைகள் சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தை பாதுகாக்கத் தவறிவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார் -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’