கடமையிலிருந்து தவறினார்கள் மற்றும் அனுமதியின்றி விடுமுறை பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த வருடத்தில் மாத்திரம் இராணுவத்திலிருந்து 33 ஆயிரத்து 532பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று இராணுவம் அறிவித்தது.
இதேவேளை, கடந்த வருடத்தில் மாத்திரம் 71 ஆயிரத்து 458 பேர் இராணுவத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு தப்பிச் சென்றவர்களை தேடிப்பிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’